Showing posts with label டீம் வியூயர். Show all posts
Showing posts with label டீம் வியூயர். Show all posts

Sunday, December 26, 2010

உங்கள் கணினியை தொலைவில் உள்ள நண்பரிடம் பகிர்வது எப்படி?

டீம் வியூயர்(TeamViewer)

* Remote Support
* Presentation
* File transfer
* VPN

இவை எல்லாவற்றையும் நமக்கு மிக எளிதாக அளிக்கிறது.


 இதை நமக்கு தேவையான பயன்பாடுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.


High Security வழங்கிறது.நம் கணினி மற்றும் இனைய இணைப்பை பொருத்து வேகம் இருக்கும்.

www.teamviewer.com இங்கு சென்று இதன் இலவச பதிப்பை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் கணினியை மற்ற கணினி உடன் இணைக்கும் பொழுது. உங்கள் teamviewer ID மற்றும் Password-ய் தெரியப்படுத்தி இணைத்து கொள்ளலாம்.

Teamviewer Install செய்த பின்பு Open செய்து 1நிமிடம் காத்திருந்தால் ID மற்றும் Password கிடைக்கும்.

(ID மற்றும் Password உதாரணத்திற்கு படத்தினை பார்க்கவும் )