தேவையான பொருட்கள்:- கடலைமாவு - 2 கப் மிளகாய்தூள் - 1 மேஜைகரண்டி சோடாஉப்பு - சிறிது பெருங்காயத்தூள் - சிறிது கலர்பொடி - சிறிது உப்பு - தேவையான அளவு கத்திரிக்காய் - 1 பெரிய வெங்காயம் -1 வாழைக்காய் - 1 தண்ணீர் - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :-
1. கடலைமாவு, மிளகாய்தூள், சோடாஉப்பு, பெருங்காயத்தூள், கலர்பொடி, உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து தோசைமாவுக்கு கரைப்பது போல் கரைத்துக் கொள்ளவும்.
2. பிறகு உங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை மிகவும் மெலிதாக வெட்டி, பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கிய காயை மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும்.
0 comments:
Post a Comment